மஹாளய அமாவாசை#பித்ரு வழிபாடு #பித்ரு தர்ப்பணம் #சிவஸ்ரீ .கனக பாலசந்திர சிவாச்சாரியார்

2023-09-30 3

palermo sri muththu vinayakar temple
இத்தாலி பலெர்மோ (Italy palermo)ஸ்ரீ முத்து வினாயகர் ஆலய பிரதம குருவும் அவ்வாலய அறங்காவல சபையின் பிரதான ஆலோசகருமான ,சிவஸ்ரீ .கனக பாலசந்திர சிவாச்சாரியார்

மகாளய பட்சம் என்பது ஒவ்வொரு வருடமும் நம்முடைய மறைந்த முன்னோர்களுக்காக 14 நாட்கள் கடைபிடிக்கும் விரதமாகும் இந்த 15 நாட்களும் பித்ரு தர்ப்பணம் செய்ய ஏற்ற நாட்கள். சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும்

Videos similaires