50 அடி உயரத்தில் உதயநிதிக்கு கட் அவுட்; மதுரை ரசிகர்கள் கொண்டாட்டம்!
2022-05-19 39
மதுரை செல்லூர் 50 அடி சாலையில் உள்ள திரையரங்கம் முன்பாக உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் 50 அடி உயரத்தில் கட்அவுட் ஒன்றை வைத்துள்ளனர். இந்த கட்அவுட்டில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி படம் உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.