விருதுநகர் ஆதிதிராவிடர நல விடுதியை ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடி தரையில் மாணவர்களுடன் சமமாக அமர்ந்து இரவு உணவு சாப்பிட்ட மாவட்ட ஆட்சியரின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.