ஜொமோட்டா நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், கஸ்டமர் ஆர்டர் செய்த உணவை சாப்பிட்டுவிட்டு மீண்டும் மூடி எடுத்துச்செல்வது போன்ற வீடியோ, இரண்டு நாள்களாக சமூக வலைதளத்தில் பரவிவந்தது.