#KhushbuSundar
#KushbooSundar
khushbu sundar election campaign speech
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது, மீனவர்களுடன் குளிப்பது, மாணவர்களிடம் குஸ்தி என ராகுல்காந்தியின் செயல்பாடு மக்களிடம் எடுபடாது, மக்களுக்காக என்ன திட்டம் உள்ளது என்பதை சொல்லவேண்டும் என நெல்லையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி பாஜக தேர்தல் பொறுப்பாளர் நடிகை குஷ்பு நெல்லையில் தெரிவித்துள்ளார்