கடந்த 6 மாதமாக திமுக அரசு செயல்படாமல் உள்ளது-குஷ்பூ குற்றச்சாட்டுநுங்கம்பக்கம் வைகுண்டபுரத்தில் பா.ஜ.க.தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்..,
KhushbuSundar pressmeet | chennai flood
#KhushbuSundar
#ChennaiFlood