கோழிக்கோடு விமான விபத்து..காரணம் என்ன ? 8/9/2020 | Suda Suda Today

2020-11-06 0

Reporter - குருபிரசாத்

கேரள மாநிலம், கோழிக்கோடு விமானநிலையம் அருகே விமானம் இரண்டாகப் பிளந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

#KozhikodeAirCrash #AirCrash

Reporter - இ.கார்த்திகேயன்
Photos - எல்.ராஜேந்திரன்

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த 55 பேரின் நிலை என்ன ஆனது என அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடனும் சோகத்துடனும் உள்ளனர்.

17 dead, more than 75 feared trapped after massive landslide in Kerala's Munnar, PM Modi announces Rs 2 lakh ex gratia for victims
According to rescue workers, four lanes of quarters and a church are buried under mud and around 80 people are feared trapped.

#Shocking #Landslide #Munnar #KeralaLatestNews

Reporter - சத்யா கோபாலன்

கேரள விமான விபத்தில் உயிரிழந்த 2 விமானிகளில் ஒருவர் முன்னதாக இந்திய விமானப்படையில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Air India Express flight with 191 passengers en route from Dubai skids off runway while landing at Kozhikode.
The Air India Express flight was about to land when the accident happened. After overshooting the runway, the aircraft broke into several pieces.
#AirIndia #KozhikodeAirCrash

Videos similaires