Reporter - கு.ஆனந்தராஜ்
Photos - தே.அசோக்குமார்
மருத்துவத்தை அறம் காக்கும் தொழிலாக நேசித்த அவினாஷூக்கு அந்த விபத்து எஞ்சிய வாழ்நாளுக்குமான வேதனையை உண்டாக்கியது சோகத்தின் உச்சம்.
#Emotional #RealLifeHero #Shero #RealHero
“ஒப்பனை, நம் முகத்தை அழகாய்க் காட்டும் வித்தை; சமயங்களில் நம்மை இன்னொருவராகவே மாற்றிவிடும் மாய வித்தையும் கூட” என்று சொல்லி வியக்கும் அளவுக்கு அழகுக்கு அழகு சேர்த்துவிடுகிறது அவரது ஒப்பனைத் திறமை. ஆரம்பத்தில், ‘ஓர் ஆணிடம் எப்படி மேக்கப் செய்து கொள்வது?’ என்று ஒதுங்கிய பெண்கள் இன்று வரிசையில் நிற்கிறார்கள்; ‘இவர்தான் எனக்கு மேக்கப் போட வேண்டும்’ என்று. யாருங்க அது?’ என்கிறீர்களா? #MakeUp #Nayantara #Nayan #NayantaraLook
Reporter - மா.அருந்ததி