அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்...முழு விவரம் !

2020-11-06 0

``என்னால் சுவாசிக்க முடியவில்லை. என்னைக் கொன்றுவிடாதீர்கள்” என்ற ஜார்ஜ் ஃப்ளாய்டின் கடைசிக் குரல் உலக மக்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் மீது வெள்ளையின மக்கள் காட்டும் நிறவெறி தீண்டாமைக்கு மற்றொரு உதாரணமாக காவலர்களால் குரல்வளை நசுக்கப்பட்டு.. ஜார்ஜ் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Reporter - ராம் சங்கர் ச