கிம் இருதயப் பிரச்னைகளுடன் போராடி வருகிறார் என்றும், அதைப் பொருட்படுத்தாமல் பலமுறை பேக்டு மலைக்குச் சென்றுவந்ததால், அவரின் உடல்நிலை மோசமடைந்தது என்றும் அந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளது. மேலும், அதிக புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் அதிக வேலை காரணமாக அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
credits - மலையரசு
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India