கேரளா முதல் நெல்லை வரை பயணித்த சடலம்! #Kerala #Shocking

2020-11-06 1,118

கேரள மாநிலம் சங்கனாச்சேரியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு மூவாற்றுப்புழா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்துவந்தார். அப்போது, ஹோட்டலுக்கு வந்த உறவினர் ஒருவரைக் காணவில்லை என வித்யா என்ற பெண் போனில் பிரேம்குமாரிடம் பேசியிருக்கிறார்.

Reporter - சிந்து ஆர்

Videos similaires