தமிழகத்தை கலங்க வைத்த ஹரிணி பாப்பாவின் தற்போதைய நிலை !

2020-11-06 0

'ஹரிணி பாப்பா!' நிச்சயம் இந்தப் பெயரை அவ்வளவு எளிதாக நம்மால் கடந்து சென்றுவிட முடியாது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி ஹரிணி காணமல்போனதும் காவல்துறையினரும் சமூக ஆர்வலர்களும், குழந்தைகள் நல அமைப்புகளும் ஒன்றிணைந்து ஹரிணியைத் தேடினார்கள்.