துடியலூர் சிறுமி கிராமத்துக்கு நேரடி விசிட்...அதிரவைக்கும் பின்னணி!

2020-11-06 0

அந்தக் குழந்தை இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால், ஒன்றாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வை எழுதிக் கொண்டிருக்கும். கோடை விடுமுறையைக் கொண்டாடுவது தொடர்பாகக் கனவுகள் கண்டிருக்கும். ஆனால், ஒரே ஒரு மாலைப் பொழுது அந்தச் சிறுமியைச் சிதைத்துவிட்டது. தமிழகம் சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடி வருகிறது.

Videos similaires