இனி வேறமாதிரி உணவு பார்சல்! ஜொமோட்டா அதிரடி! #Zomato
2020-11-06
0
சமூகவலைதளங்களில் நேற்று வீடியோ ஒன்று வைரலானது. அதில், ஜொமோட்டா நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், கஸ்டமர் ஆர்டர் செய்த உணவைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் மூடி அதை எடுத்துச் செல்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் திடுக்கிட்டனர்.