ஆபரேஷன் தமிழ்நாடு ! அமித் ஷா-வின் அடுத்த ப்ளான் ரெடி !

2020-11-06 0

இன்னும் இரண்டு மாதத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. ‘இந்தத் தேர்தலில், தமிழகத்தின் ஆதரவு தேவை’ என்ற மனநிலையில் மத்திய அரசு இல்லை. ‘வாக்குப் போடுங்கள் என இவர்களிடம் கேட்கவேண்டிய அவசியமே இல்லை. அவர்களாகவே ஓட்டுப் போடுவார்கள். இது வலுவிழந்த அரசு’ என்பதை அறிந்து வைத்திருக்கிறார் அமித் ஷா.