பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலான பார்வையாளர்களின் கோபத்தை மும்தாஜ் சம்பாதித்துக் கொண்டிருப்பார் என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு சென்றாயனை ‘விநோதமாக’ டார்ச்சர் செய்து கொண்டிருந்தார்.
Mumtaz irritated sendrayan in episode 40 of bigg boss season 2