பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் ஹீரோ மற்றும் சூப்பர் வில்லன் என்று போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டனர். மஹத் எதிரணியை வெறுப்பேற்றுவதாக நினைத்துக்கொண்டு பல்வேறு அலப்பறைகளை செய்து கொண்டிருந்தார்.குறிப்பாக ,மும்தாஜை கோபப்படுத்தும் விதமாய் சீண்டிக்கொண்டு இருந்தார்.மஹத்தின் இந்த செயல்தான் தற்போது சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக் . #biggbosstamil #biggboss #mahath #mumtaj