மஹத் இப்போ ஹீரோவா? ஜீரோவா? | BiggBossTamil2

2020-11-06 2

போலீஸ் டீம் செய்யும் சுவாரஸ்யமற்ற விஷயங்களில், நமக்கே சானலை மாற்றிவிடலாம் என்று தோன்றுகிறது. ராகவன், ஆறுசாமி, துரைசிங்கம், பாலாஜிகும் மஹத்துக்கும் நடந்த சண்டைல போடா..காமெடி தலையா ...ஜோக்கர் ...போன்ற பல வார்த்தைகளை மஹத் பயன்படுத்தினர்.அதுமட்டுமில்லாமல் சண்டையில் பல முறை தான் ஒரு ஹீரோ என்றும் பாலாஜி ஜோக்கர் என்பதுபோலவும் பேசியது முரணாகத்தான் தெரிந்தது .





what is your opinion about mahat in bigg boss tamil 2 ?

Videos similaires