உயிர் பிரியும் நிலையிலும் 45 பேர் உயிர்களைக் காப்பாற்றி விட்டு தன் உயிரைத் துறந்திருக்கிறார் ஓர் அரசுப் பேருந்து ஓட்டுநர். அந்த பஸ்ஸில் இருந்த பலரும் அவரின் உடலைப் பார்த்து தாரை தாரையாக கண்ணீர் வடித்துக் கதறி அழுத சம்பவம் அனைவரையும் உருக்குலைய வைத்தது