பல பேரை காப்பாற்றிய பஞ்சாப் சிங்கின் பரிதாப நிலை! #ParghatSingh

2020-11-06 0

41 வயதாகும் பர்கத் சிங், 10 மாடுகளை வைத்துக்கொண்டு பால் விற்கும் தொழில் செய்து பிழைப்பை நடத்திவருகிறார். 13 வருடங்களாக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, ஒரு பைசா கூடப் பெறாமல் இந்த உதவியைச் செய்துவருகிறார். கடந்த 13 வருடங்களாக இதுவரை 11,802 சடலங்களை மீட்டுள்ளார். அதேவேளை, பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 1,650 பேரைக் காப்பாற்றி, அவர்கள் மறு வாழ்க்கை பெற காரணமாகவும் இருந்துள்ளார்.