தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மகன்கள்..காரணம் என்ன தெரியுமா?

2020-05-30 1,638

தெலுங்கானாவை சேர்ந்தவர் ஷியாமளா. . இரு மாதங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற அவர் ஊரடங்கு காரணமாக அங்கே தங்கியுள்ளார். இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய அவரை கொரோனா அச்சம் காரணமாக மகன்கள் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் திண்டாடி வரும் அவருக்கு அக்கிராம மக்கள் உதவி வருகின்றனர்.

An elderly woman was stopped from entering the house by her sons on the suspicion of being infected with the coronavirus.



#CoronaFear
#Mother

Videos similaires