மகளைத் தேடி கேரளா சென்ற தாயை ஒதுக்கிய குடும்பம் ! #OMG #Mother
2020-11-06
0
தான் பெற்ற மகள்களைத் தேடி, தேனியில் இருந்து கேரளா புறப்பட்டுச் சென்ற 70 வயது தாய், மகள்கள் ஏற்றுக்கொள்ளாததால், தமிழக கேரள எல்லையில் தஞ்சமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Reporter - எம்.கணேஷ்