#idukkiகேரளா மாநிலத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக இடுக்கி மாறிவிட்டது. இங்கு பாதிக்கப்பட்டிருந்த 10 பேரும் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.Kerala's Idikki District becomes virus free district after 10 patients were discharged from the hospital.