எடப்பாடி, ஓபிஎஸ் வருகை : விதிமுறைகளை மீறி கட் அவுட், பேனர்கள்
2019-09-20
0
கரூரில், இன்று நடக்கும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் இல்ல விழாவில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். #Karthik Subbaraj #dhanush