Modi Kyrgyzstan Visit -பாகிஸ்தான் பற்றி சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி

2019-06-14 1,865

தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் கைவிட்டால்தான், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



Pak needs to create an atmosphere free of anything, to resume talks, foreign secretary Vijay Gokhale quoted the Prime Minister as telling President Xi.

#Modi
#China

Videos similaires