பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை: "பொம்மைகளை தயாரிக்கும் மையமாக தமிழகம் இருக்கும்" | Narendra modi
2021-03-30
69,437
"இங்கு பொம்மை உற்பத்திக்கான மையம் உருவாக்கப்பட்டு, உலக அளவில் தரமான பொம்மைகள் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும்." என்றார் நரேந்திர மோடி. #TNElectionswithVikatan #Modi