பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து விஸ்வரூபம் எடுக்கிறது மாணவர்கள் போராட்டம். பல்வேறு கல்லூரிகளில் உள்ளிருப்பு போராட்டம் நடந்து வருவதால் கல்லூரிகள் நடைபெறுவது சிக்கலாகியுள்ளது.
Hundreds of college students staged agitations agianst the Pollachi incident in Madurai.