வீடியோ குறித்து பார் நாகராஜ் ! பொள்ளாச்சி விவகாரம்! #Pollachi #PollachiNews
2020-11-06
0
பொள்ளாச்சி வழக்கில் புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள அ.தி.மு.க பிரமுகர் பார் நாகராஜ் சமூகவவலைதளத்தில் வெளியாகியுள்ள வீடியோ குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.