5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறுவது எப்படி? ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தை , பிரதமர் மோடி போன வருடம் துவக்கி வைத்தார். இந்த காப்பீடு அட்டை மூலம் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இலவசமாக ஐந்து லட்சம் ரூபாய் வரை
2019-01-29
31
ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற
மருத்துவ காப்பீடு திட்டத்தை ,
பிரதமர் மோடி போன வருடம்
துவக்கி வைத்தார்.
இந்த காப்பீடு அட்டை மூலம்
குடும்பத்தில் உள்ள அனைத்து
உறுப்பினர்களும் இலவசமாக
ஐந்து லட்சம் ரூபாய்
வரை மருத்துவ சிகிச்சை பெறலாம்.