Meenakshi Institute of Catering & Hotel Management, Valasaravakkam - https://mgrihmct.edu.in/
பார்டர் பிஸ்கட் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளருக்கு ஒரு வருடத்தில் 35 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இந்த வேலை ஒரு முழுநேர வேலை.பார்டர் பிஸ்கட் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளருக்கு ஒரு வருடத்தில் 35 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இந்த வேலை ஒரு முழுநேர வேலை.
தற்போதையா சூழ்நிலையில் ஒரு வேலை பெற நீங்கள் எவ்வளவு போராடுகிறீர்கள்?... இந்நிலையில், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் என்ற தொகுப்பில் பிஸ்கட் ருசிப்பது மட்டுமே உங்களுக்கு வேலை என்றால், அது எவ்வளவு நன்றாக இருக்கும். இது என்ன நகைச்சுவை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது நகைச்சுவை அல்ல, இது நூறு சதவீதம் உண்மை. ஆம், பார்டர் பிஸ்கட் (Border Biscuits) என்ற ஸ்காட்டிஷ் பிஸ்கட் நிறுவனம் மாஸ்டர் பிஸ்கட் (taste test) பதவிக்கான விண்ணப்ப படிவத்தை வெளியிட்டுள்ளது. இதில், பிஸ்கட் சுவைப்பவருக்கு வேலை வழங்கப்படும். ஆண்டு தொகுப்பு 40 ஆயிரம் பவுண்டுகள் அதாவது இந்தியா மதிப்பில் 40 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.