ஸ்டெர்லைட் ஆலையை ஜனவரி 29ம் தேதி வரை திறக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.