தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற அச்சம் ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள கிராம மக்களுக்கு இருப்பதாக மதிமுக துரை வையாபுரி தூத்துக்குடியில் பேட்டி.