"அண்ணே... 7 ரூபா சொல்றாங்கண்ணே... பேசி முடிச்சிடலாமா?" என்ற 2 தலைமை ஆசிரியர்கள் பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆசிரியர் பணி இடமாற்றத்திற்கான லஞ்சம் குறித்த விவகாரம்.
2 School Head Master's bribery audio goes viral about teacher's transfer