காவல் ஆய்வாளர் பேரம் பேசும் ஆடியோ பதிவு! #ViralAudio

2020-11-06 0

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காவல் நிலைய ஆய்வாளர், மணல் கடத்தல் கும்பலுடன் பேரம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிவரும் நிலையில், இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

#watsappviral #viralnews

Videos similaires