அம்பரீஷ் மரணம்: பல பேர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி
2018-11-25
458
கர்நாடக மக்கள் அம்பரீஷை கொண்டாட காரணம் இல்லாமல் இல்லை. பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் நேற்று இரவு பெங்களூரில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.
Info about Kannada actor Ambareesh. Above is the deatails of him.