புரட்டி போட்ட கேரள மழையின் தாக்கம் இனம், மதங்களை கடந்து மனங்களை வென்று நிற்கிறது. உதவி என்பது எந்த ரூபத்தில் வந்தால் என்ன, யார் மூலம் நடைபெற்றால் என்ன, எந்த
வடிவத்தில் தவழ்ந்து வந்தால் என்ன, எல்லாமே மனித இனம் என்னும் கொடையின்கீழ் வந்து நின்றுவிடுகிறது.
Muslim youths help in Hindu temple in Kerala