கேரளாவில் வெள்ளத்தின் பிடியில் சிக்கி தத்தளிக்கும் பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.