பிரதமர் மோடி பற்றிய குறும்படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்!- வீடியோ

2018-07-27 3,934

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பால்ய வயது வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள குறும்படம் பாராட்டுக்களை பெற்றுள்ளது. 32 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்திற்கு சலோ ஜீத்தே ஹெய்ன் என்று பெயரிட்டுள்ளனர். இக்குறும்படத்தை "டிங்யா" என்ற மராத்தி படத்தை இயக்கிய மங்கேஷ் கடவாலே இயக்கியுள்ளார். மகாவீர் ஜெயின் மற்றும் புஷன் குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

The short film speak about PM Modi childhood receiving positive response in the ministry and President. Short fil “Chalo jeete hain” is directed by Marati director Mangesh Hadawale.

Videos similaires