கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட்டைத் தவிர தன்னை முதல் முதலில் ஈர்த்த பெண் யார் என்பதை கூறியுள்ளார். அது அவருடைய மனைவி சாக் ஷி இல்லை. அவரை சந்திப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தோனியை ஒரு பெண் ஈர்த்துள்ளார்.
கேப்டன் கூல், தல, கிரேட் பினிஷனரான மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் போட்டிகளில் கலக்கி கொண்டிருக்கிறது. 36 வயதாகும் தோனி, தன்னுடைய சொந்த வாழ்க்கை, தன்னுடைய குடும்பத்தை பற்றி வெளிப்படையாக எதையும் பேசியது கிடையாது.