இங்கிலீஷில்" டியூஷன் எடுத்தாலும்...தோனியின் இந்தி"தான் ஒர்க் அவுட் ஆகுது!- வீடியோ

2017-10-30 3,829

இந்திய கிரிக்கெட் அணியின் கோச் ரவி சாஸ்திரியாக இருக்கலாம். ஆனால் களத்தில் கலக்குவது யார் தெரியுமா.. சாட்சாத் டோணிதான். இந்திய அணி ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியிலும் டோணி நீக்கமற நிறைந்திருக்கிறார். என்னதான் சாஸ்திரி பிரிட்டிஷ் இங்கிலீஷில் டியூஷன் எடுத்தாலும் ஜார்க்கண்ட் இந்திதான் இந்திய அணிக்கு செமையாக ஒர்க் அவுட் ஆகிறது. இந்தியா ஆடும் போட்டிகளை நன்றாக உற்றுப் பாருங்கள். டோணி பாகுபலி பிரபாஸ் போல வெற்றிக்கு வியூகம் வைப்பதை உணர்ந்து ரசிக்கலாம்.

எந்த பந்து வீச்சாளரை இப்போது யூஸ் பண்ணலாம். என்ன மாதிரியான பந்து வீச்சு எடுபடும் என்பதில் டோணி கில்லாடி. நேற்று நடந்த போட்டியிலும் கூட பும்ராவுக்கு அவர் கொடுத்த ஆலோசனைகள்தான் உதவியுள்ளன.

Former captain Dhoni is helping the Team India in many was during their games. He is guiding the team as an unofficial coach

Videos similaires