திமுகவினால் பதற்றத்தில் இருக்கும் தமிழக காங்கிரஸ்- வீடியோ

2018-05-03 1,134

காங்கிரஸ், பாஜக அல்லாத 3-வது அணியை தேசிய அளவில் உருவாக்கும் முயற்சிகளுக்கு திமுக ஆதரவு தெரிவித்து வருவது தமிழக காங்கிரஸ் கட்சியினரை ரொம்பவே பதற வைத்துள்ளது. 3-வது அணி முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மமதா, சந்திரசேகராவ் ஆகியோருடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கை கோர்த்திருக்கிறார். இது தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல திமுகவுடன் கை கோர்த்துள்ள விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகளுக்கும் அதிர்ச்சிதான்.

Videos similaires