தினகரன் முதல்வர் கனவு, அடேங்கப்பா பேரம் பேசும் தினகரன் தரப்பு- வீடியோ

2018-03-02 1

முதல்வர் நாற்காலி கனவு தினகரன் தரப்பை படாதபாடுத்துகிறதாம்.. இதற்காக அதிமுக எம்.எல்.ஏக்களிடம் மலைக்க வைக்கும் பெரும் தொகையை முன்வைத்து பேரம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை; தமது அணியை சேர்ந்த ஒருவருக்கே முதல்வர் பதவி என தினகரன் அடிக்கடி கூறி வருகிறார். ஆனால் எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதில்தான் தினகரன் படுதீவிரமாக இருக்கிறாராம்.

Sources said that Dinakaran Camp is offering bribe to AIADMK MLA.

Videos similaires