இயக்குநர் பிடிக்குள் நீர் வீழ்ச்சி நடிகை.

2018-02-13 4,231

கடந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வரவேற்பைப் பெற்ற படம் அது. முக்கியமாக ஹீரோயினாக நடித்த நடிகைக்கு நல்ல பெயர் கிடைத்தது. என்ன பெயர் கிடைத்து என்ன பயன்? அவரைக் கதை சொல்ல அணுக முடியவில்லையாம். அந்த படத்தின் இயக்குநரைத் தொடர்புகொண்டு நடிகையின் எண் கேட்டால் மெயில் ஐடியை தருகிறாராம். "அவங்களுக்கு நடிக்கறதுல விருப்பம் இல்லை. நீங்க வேணா ட்ரை பண்ணி பாருங்க...," என்கிறாராம். இயக்குநரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறாரோ நடிகை... என்று சந்தேகம் கிளம்புகிறது.


That mega hit falls movie heroine is in not reachable area and rumours suggest that the actress is under director's control.