ஆடியோ சர்ச்சையில் சினிமா இயக்குநர்! #Shocking

2020-11-06 0

``சமூகவலைதளங்களில் நிர்வாணப் படங்கள் வெளியாகுவதற்குமுன் சினிமா இயக்குநரின் செல்போன், லேப்டாப், வங்கிக் கணக்குகளை ஆய்வுசெய்து எங்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று கண்ணீர்மல்க துணை நடிகை, பட்டதாரி இளம்பெண் என இருவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

Videos similaires