Minister Anbazhagan insulting Actor Kamalhassan-Oneindia Tamil

2017-07-14 258

நடிகர் கமல்ஹாசனெல்லாம் ஒரு ஆளே கிடையாது என அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். மேலும் அவரது புகாருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும் அமைச்சர் அன்பழன் தெரிவித்துள்ளார்.

Minister Anbazhagan insulting Actor Kamalhassan. He said i am not cosdering kamal as a person. He also said i can not answer for Kamal's questiones