பிக்பாஸ் எனக்குத் தொழில்... அரசியல் கடமை! #Kamalhassan #MaiyamWhistle

2020-11-06 0

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ``நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும் என்றும் ,பிக்பாஸ் எனக்குத் தொழில்... அரசியல் எனது கடமை!” என்றும் பேசினார்.

#maiyam #BiggBoss #BiggBossTamil2 #BiggBossTamil #ActorKamal

Videos similaires