இஸ்லாம் கூறும் பொறுமை .05-04-2013

2013-04-06 97

அஸ்ஸலாமு அலைக்கும்

சத்வா: துபை மண்டல TNTJ சத்வா கிளை மர்கசில் 05.Apr.2013(வெள்ளி கிழமை ) அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் சகோ.ஷாபான் அலிஅவர்கள் ”இஸ்லாம் கூறும் பொறுமை ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் மார்க்க பணியில்

துபை மண்டல TNTJ சத்வா கிளை