- மீழ் தொகுப்பு : யா" />
- மீழ் தொகுப்பு : யா"/>

Tamil Thaip Pongal 2014 - Thokuppu : Yaal / Nallur B U . Bala - 87280 Limoges - France

2013-01-14 1

* " Tamil Thaip Pongal "...!!! - 2014

- மீழ் தொகுப்பு : யாழ் / நல்லூர் பா உ . பாலா

87280 லீமோஸ்

பிரான்ஸ்

* " இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...! - 2014

* " அனைத்து என் இனிய தமிழீழத் தாயக உறவுகளுக்கும், புலம்பெயர் தமிழீழத் தாயக உறவுகளுக்கும், மற்றும் உலகத் தமிழர்கள் அனைவர்களுக்கும் எனது இனிய " தமிழ்ப் புத்தாண்டு...! (" தைப்பொங்குகை...! " தமிழர் திரு நாள்...! " தைத் திரு நாள்...! "தைப்பொங்கல்...!) நல் வாழ்த்துக்கள்...!!! - 2014

* " என் இனிய முக நூல் அன்பு சகோதர, சகோதரிகளுக்கும், மற்றும் அனைத்து உறவுகளுக்கும் எனது இனிய " தமிழ்ப் புத்தாண்டு...!
(" தைப்பொங்குகை...! " தமிழர் திரு நாள்...! " தைத் திரு நாள்...! "தைப்பொங்கல்...!) நல் வாழ்த்துக்கள்...!!! - 2014

* " நினைவுகள் மலரட்டும், எம் தமிழீழக் கனவு பலிக்கட்டும், உண்மைகள் நிலைகட்டும், உழைப்பவர் உயர்ந்திட, தர்மங்கள் வளர்ந்திட, உயர்வுகள் பெருகட்டும். சொந்தங்கள் சேர்ந்திட துன்பங்கள் ஒழிந்திட் பிறந்த எம் தமிழீழ மண்ணில் பிரிந்தவர் துயரங்கள் நீங்கி வாழ்வில் வெளிச்சங்கள் தோன்றட்டும். எம் தமிழீழத் தாயகத்தில் ஒளிபிறந்திட தமிழீழத் தாயக உறவுகளின் (மக்களின்) அடிமை விலங்குகள் உடைந்திட இன்பமழை பொழிந்திட சுதந்திர பறவைகளாய் நாம் தமிழீழ வானில் சிறகுகள்அடித்து பறந்திட பிறந்திட்ட இனிய " தமிழ்ப் புத்தாண்டில்" (" தைப்பொங்குகை...! " தமிழர் திரு நாள்...! " தைத் திரு நாள்...! "தைப்பொங்கல்...!) இனிதே நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகின்றேன்...! " எனது நெஞ்சம் நிறைந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...! - 2014

* " தைப்பொங்கல் "...! "தைப்பொங்கல்" " சங்கத் தமிழனின் தேசியத் திரு நாள்"...! " தமிழ் உழவன் வீசிய விதையின் வேரில் முளைத்த வியர்வை பூக்களின் இயற்கை திரு நாள்...! (திருவிழா) "தமிழ் உழவனுக்கும், உழவுக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்லும் பெரு நாள், நல் நாள்...! (பெருவிழா) தாய்த் தமிழ் தமிழர்களுக்கு என் இனிய "தைத்திங்கள் பொங்கல்" நல் வாழ்த்துக்கள்...!!! " உங்கள் இல்லங்கள் செழிக்கட்டும்...! " கரும்பின் சுவை போல் உங்கள் வாழ்வு என்றும் இனிக்கட்டும்...!!!

* " தமிழ் இனத்திற்கான இத் திரு நாளை வரவேற்போம்...! " தைப்பொங்குகையும், தமிழ்ப் புத்தாண்டும் தமிழினத்தின் திரு நாள்...! " இது தமிழ் இனத்தின் திரு நாள்...! " இதுமதத்தின் திரு நாளல்ல என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டு தமிழ்ப் புத்தாண்டை வரவேற்போம்...!!!

* " இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, சுதந்திர தமிழீழ விடிவுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என்று இந்த நன்னாளில் உறுதி எடுத்து கொள்வோம்....!!!

- அன்புடன் : பா.பாலா

* " Wish You All A Tamil Happy New Year...!!! - 2014

* " Wish You All A Tamil Happy Pongal...!!! - 2014

* " Tamoul Nouvel An : Bonne Année 2014 à Toutes Et Tous...! - 2014

(By : B U . Bala)

* " முக்கிய குறிப்பு "...!!! :

* அல்லல் படும் எம் தமிழீழத் தாயக மக்களுக்கு துணையாக இருப்போம் என்ற உறுதியுடன் இத்தமிழ்ப் புத்தாண்டில் எமது தமிழீழத் தாயக தமிழருக்கு விடுதலை கிடைக்கும் ஆண்டாக மாற்றுவோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

- அன்புடன் : பா உ . பாலா