முத்துப்பேட்டை கிளை 2 ன் சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மத்தில் 25-11-2௦12 அன்று நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி இதில் மாநில துணைத்தலைவர் M.I. சுலைமான் அவர்கள் ஏகத்துவத்தில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.