(Nadanam : Isaippriya &)

(Nadanam : Isaippriya &)

Nalla Tamil Peyarai Pillaikku - Thokuppu : Yaal / Nallur B U . Bala - 87280 Limoges - France

2012-10-27 19

* " Nalla Tamil Peyarai Pillaikku Suddunkal "...!!!

(Nadanam : Isaippriya &)

- தொகுப்பு ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - 87280 லீமோஸ் -> பிரான்ஸ்

* " நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள். கலப்பில்லா தமிழ் பெயரை சூட்டுங்கள். தமிழ் இன உணர்வை ஊட்டுங்கள்."...!

* " இந்த காணொளி தமிழீழத்தில் உருவானது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பல தமிழ் சேவைகளில் இதுவும் ஒன்று. இந்த கானொளியில் வரும் காட்சி, பாட்டு, நடனம் மற்றும் கருத்து வெகு அருமை. குறிப்பாக விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி சிங்கள வெறியர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட எமது சகோதரி இசைப்பிரியாவின் நடனம் இந்தக் காணொளியில் உள்ளது. ஒவ்வொரு தமிழனும் அவசியம் பார்த்து தெளியவேண்டிய செய்தி இந்த காணொளியில் உள்ளது.

இசைப்பிரியாவுக்கு எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

* " அனைத்து உறவுகளுக்கும் எனது இனிய தமிழ் வணக்கம் "...!

" இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் இனிதே அமைய எனது மனம் நிறைந்த இனிய நாள் நல் வாழ்த்துக்கள் "...!

* " இன்றைய நாளில் தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய உயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

" தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் "

" எம்மோடு ஒன்றக இருந்து...!

" எம்மோடு ஒன்றக வாழ்ந்து...!

" எம்மோடு ஒன்றக உணவு அருந்தி...!

" எம்மோடு ஒன்றக பல களங்கள் கண்ட எம் வீர மறத்திகளே, வீர மறவர்களே...!

" உங்களை நாம் ஒரு போதும் மறக்க மாட்டோம்...!

" எம் இறுதி மூச்சு உள்ள வரை நீங்கள் எம்மோடு வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள் எம் வீர மறவர்களே, வீர மறத்திகளே...!

- பா.பாலா

* " பல ஆயிரமாயிரம் வீரக் குழந்தைகளை உருவாக்கிய எம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தான் இந்த உலகிலேயே தலைசிறந்த தந்தை ஆவார்...!

* " என் அண்ணன் வாழ்க "...! " வாழ்க...! " வாழ்க...! " வாழ்க என்றும் வழமுடன்...!

- பா.பாலா

* " தமிழ் ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு...! " இந்த போராட்டம் தொடரும்...!

- பா.பாலா